மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை அறிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான தேர்தல்களை நடத்தி முடித்துவிட்டது. இதையடுத்து, ராஜஸ்தானில் வரும் 25-ம் தேதியும், தெலங்கானாவில் வரும் 30-ம் தேதியும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் டிச.3-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று […]
மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த விவகாரம் தொடர்பாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் எம்.பி. மாலோத் கவிதாவுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் (TRS) தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் சார்பாக அம்மாநிலத்தில் மஹ்பூபாபாத் தொகுதியில் போட்டியிட்டு மாலோத் கவிதா வெற்றி பெற்றார். இதில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, மாலோத் கவிதா (Kavitha Maloth) மற்றும் அவரது உதவியாளர் […]
16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. 16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.அதன்படி,முதலாவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அந்த உரையில்,”கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்ததும் தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் உறுதியாக நடத்தப்படும்,மேலும்,9 மாவட்டங்களில் நடத்தப்படாமல் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவடையவுள்ள நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 63.65 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்களுடன் பிரபலங்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்க 1 மணிநேரம் வரை தாமதம் ஏற்பட்டது. மக்கள் சிரமமின்றி வாக்களிக்க […]
தமிழகம் முழுவதும் கோளாறு காரணமாக 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்க 1 மணிநேரம் வரை தாமதம் ஏற்பட்டது. காலை முதலே பொதுமக்களுடன் பிரபலங்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். மக்கள் […]
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 3 மணி நிலவரப்படி 53.35 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்க 1 மணிநேரம் வரை தாமதம் ஏற்பட்டது. காலை முதலே பொதுமக்களுடன் பிரபலங்களும் நீண்ட […]
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 1 மணி நிலவரப்படி 39.61 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்க தாமதம் ஏற்பட்டது. காலை முதலே பொதுமக்களுடன் பிரபலங்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து […]
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 11 மணி நிலவரப்படி 26.29 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்க தாமதம் ஏற்பட்டது. காலை முதலே பொதுமக்களுடன் பிரபலங்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து […]
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்காத நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை முதலே பொதுமக்களுடன் பிரபலங்களும் […]
நடைபெற உள்ள மாநில தேர்தல்களுக்காக மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார். எட்டு கட்டங்களாக மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 29 ஆம் தேதி வரையிலும் நடைபெற கூடிய இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இரண்டாம் தேதி அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என நேற்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பேசியுள்ள மேற்கு வங்க முதல்வர் […]
மஹாராஷ்டிராவில் இருந்த வந்த லாரியில் 21 டன் வெங்காயம், சீர்காழியில் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வெங்காயம், வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுவரப்பட்டதா? என்ற கோணத்தில் காவல் துறையில் விசாரித்து வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலையொட்டி, நாகை மாவட்டம், சீர்காழி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அங்கு ஒரு சரக்கு லாரி வந்தது. அந்த லாரியில் 21 டன் வெங்காயம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் விசாரிக்கையில், அந்த வெங்காயங்கள், மகாராஷ்டிரா மாநிலம், […]
டெல்லியில் மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர். இந்த தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி புறப்பட்டு செல்வதற்கு முன்பு கொல்கத்தாவில் செய்தியாளர்களை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு காலாவதியாகிவிட்டது. மீண்டும் மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வர போவதில்லை என்று மோடிக்கே தெரியும் . ஒன்றுபட்ட இந்தியாவை தான் மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். இன்னும் 15 நாட்களில் மக்களவை […]
நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற சூழலில் வேலையின்மை குறித்த சர்வே வெளியிடப்பட்டுள்ளது. வேலையின்மை குறித்து தேசிய மாதிரி நிறுவனம் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த 2017-18ம் ஆண்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும் , அந்த விகிதம் 6.1 சதவீதமாக அதிகரித்து இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. மேலும் அந்த ஆய்வறிக்கையில் கடந்த 1972-73ம் ஆண்டு நிலவிய வேலையின்மைக்கு சமமாக இந்த ஆண்டிற்க்கான வேலையின்மை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்த வேலையின்மை அறிக்கையில் மேலும் சொல்லப்பட்டதில் நகர்ப் புறங்களில் வேலையின்மையின் அளவு 7.8 சதவீதமாகவும், […]
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் பணியாற்றினால் அவர்களை வேறு இடங்களுக்கு மாறுதல் செய்யக்கோரி மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மற்றும் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட நான்கு மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் தொடர்பாக, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. […]
வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யமுடியும் என சர்ச்சை எழுந்துள்ள நிலையில், மக்களவை தேர்தலுக்கு வாக்குச் சீட்டு முறையினை பயன்படுத்த வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என வாக்குப் பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான சையது சுஜா குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள கட்சிகள் வரும் மக்களவை தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மின்னணு வாக்குப் […]
மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவத்துடைய உள்ளது. இதையடுத்து, அடுத்த புதிய மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள வாக்காளர் இறுதி பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடைந்த நிலையில் கடந்த 1ம் தேதி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து பள்ளி பொதுத்தேர்வு, பண்டிகை விழாக்கள் என்று எந்த தடையும் உள்ளம் தேர்தலை நடத்த பல கட்டங்களாக ஆய்வு செய்யப்பட்டு வந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் தேதியை வரும் மார்ச் 2-வது […]
பஞ்சாப் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 13 ஆயிரத்து 276 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 83 ஆயிரத்து 831 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய பஞ்சாபில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 1 கோடியே 27 லட்சம் வாக்காளர்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதற்காக, மாநிலம் முழுவதும் 17 ஆயிரத்து 268 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 86 […]