Tag: ElectionResults

மீண்டும் பாஜக… தமிழகத்தில் திமுக.! வெளியான கருத்துக்கணிப்பு நிலவரம்…

மக்களவை தேர்தல்: இந்தியா முழுக்க உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல், இன்று 7ஆவது கட்டமாக 57 தொகுதிகளுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வருகின்ற ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது. இதனிடையே, மக்களவைத் தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் […]

#BJP 4 Min Read
Default Image

ஆட்சி அமைப்பது யார்.? 4 மாநில வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!

சமீபத்தில் 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் முடிவுகள் இன்றும், மிசோரமில் வாக்கு எண்ணிக்கை நாளை  நடைபெறுகிறது. ஐந்து மாநிலங்களின் முடிவுகள் ஒரே நாளில் இன்று வெளியிடப்பட இருந்த நிலையில், பின்னர் தேர்தல் ஆணையம் தனது முடிவை மாற்றி, மிசோரம் தேர்தல் முடிவுகளை டிசம்பர் 4ம் தேதி (நாளை) அறிவிக்க முடிவு செய்தது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் […]

#Modi 3 Min Read

#BREAKING: கோவா சட்டசபை தேர்தல் – முதலமைச்சர் பிரமோத் சாவத் பின்னடைவு!

கோவா மாநிலத்தில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அங்கு பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி, கோவா பார்வேர்டு கட்சியுடன் இணைந்து போட்டியிட்டுள்ளது. இதில் காங்கிஸ் 37 இடங்களிலும், கோவா பார்வேர்டு கட்சி 3 இடங்களிலும் போட்டியிட்டுள்ளது. இதுபோன்று,  ஆம் ஆத்மியும் தனித்து 39 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ், மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து […]

cmPramodSawant 5 Min Read
Default Image

எதிர்க்கட்சிகள் ஒரு மாயையை பரப்ப முயற்சித்து வருகிறது – ஸ்மிருதி இரானி

கடந்த தேர்தல்களில் பிரதமர் மோடி மற்றும் பாஜக மீதான நம்பிக்கையை எவ்வாறு மாற்றியுள்ளது என்பதைக் காட்டுகிறது என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் பாஜக வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி என்று தெரிவித்தார். பிரதமர் தலைமையில் கிராமப்புற மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றும் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற டி.டி.சி தேர்தலில் பாஜக வரலாறு உருவாக்கியுள்ளது எனவும் […]

#BJP 4 Min Read
Default Image

மகனும் தோல்வி,மகளும் தோல்வி – காரணத்தை கூறிய அதிமுக முன்னாள் எம்.பி.

அதிமுகவின் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் மகள் மற்றும் மகன் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர். இது குறித்து அன்வர் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.   தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.ஒரு சில மாவட்டங்களில் இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில் அநேக இடங்களில் வேட்பாளர்களின் வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது. அதிமுக முன்னாள் எம்.பி .அன்வர் ராஜா ஆவார்.இவர் ராமநாதபுரம் மாவட்டத்தை […]

#ADMK 4 Min Read
Default Image

வெற்றியை மாற்றி அறிவித்ததாக புகார்- திமுக ,காங்கிரஸ் போராட்டம்

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை  முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் திமுக  எம்எல்ஏ செந்தில்பாலாஜி,காங்கிரஸ்  எம்.பி.ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊரக உள்ளாட்சிகளுக்கு தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி வாக்கு எண்ணும் மையத்தில் திமுக  எம்எல்ஏ செந்தில்பாலாஜி,காங்கிரஸ்  எம்.பி.ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களுடன் திமுக மற்றும் காங்கிரஸ் […]

ElectionResults 2 Min Read
Default Image

#BREAKING : இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடரும்- தேர்தல் ஆணையர் அறிவிப்பு

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடரும் என்று   மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் 3 வருடங்களுக்கு மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் நடைபெற்றது.இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதற்குஇடையில்  மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,இரவு முழுவதும் […]

#Politics 2 Min Read
Default Image

BREAKING: திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி.!

திருநங்கை ரியா 315 வாக்கு மையங்களில்  வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. திருச்செங்கோடு ஒன்றியம் 2-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட  திருநங்கை ரியா 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை 315 வாக்கு மையங்களில் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த வாக்கு எண்ணும் பணியில் சுமார் 2 லட்சம் […]

#DMK 2 Min Read
Default Image

#BREAKING : 3 ஒன்றியத்தில் தபால் வாக்குகள் செல்லாதவை என அறிவிப்பு..!

இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலின் வாக்குகளை 315 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.  முறையான ஆவணங்கள் தாக்கல் செய்யவில்லை என கூறி 3 ஒன்றியங்களில் செல்லாத தபால் வாக்குகள் அறிவிக்கப்பட்டு உள்ளது . சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9  மாவட்டங்களை தவிர மீதமுள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 97 ஆயிரத்து 975 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 76.19 சதவீதமும் , இரண்டாம் கட்ட தேர்தலில் […]

ElectionResults 3 Min Read
Default Image

இறுதிக்கட்டத்தை எட்டிய வாக்கு எண்ணிக்கை !யார் வெற்றி பெறுவார்?

இன்று வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.காலை முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர்  கதிர் ஆனந்த்  முன்னிலை பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் – 424989 வாக்குகள்  பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் -414712  வாக்குகள்  பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்   தீபலக்ஷ்மி – 23358 வாக்குகள்  பெற்றுள்ளார். திமுக மற்றும் அதிமுக வேட்பாளருக்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம்  10277 வாக்குகள் ஆகும்.தற்போது வரை 894690 […]

#ADMK 2 Min Read
Default Image

Election Breaking : தொடர்ந்து அதிமுக கூட்டணி வேட்பாளர் முன்னிலை !பின்னடைவை சந்திக்கும் திமுக வேட்பாளர்

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்றுவருகிறது . வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்: அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் –1,67,517 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக   வேட்பாளர்  கதிர் ஆனந்த்– 1,51,530  வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்   தீபலக்ஷ்மி– 8,310  வாக்குகள் பெற்றுள்ளார். நோட்டா – 2,951 வாக்குகள் பெற்றுள்ளது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் […]

#ADMK 2 Min Read
Default Image