Tag: electionresult 2019

தமிழகத்தில் மாற்று கட்சியாக தடம் பதிக்குமா மக்கள் நீதி மய்யம்

இந்தியாவில் மக்களவை தேர்தல்  7 கட்டங்களாக நடை பெற்றது.மொத்தம் 543 தொகுதிகளில் வேலூர் தவிர 542 தொகுதிகளில்  வாக்குப்பதிவு நடை பெற்றது.இதில் 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.இந்நிலையில் தற்போது இந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் தற்போது இந்த வாக்கு எண்ணிக்கையில் தமிழகத்தை பொறுத்த வரை 35 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 2 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதையடுத்து தற்போது கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் […]

#Politics 2 Min Read
Default Image

மோடியின் முகம் பதித்த சுவீட்களை பகிர்ந்து பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

இந்தியாவில் மக்களவை தேர்தல் கடந்த கடந்த ஏப்ரல் 11 ந் தேதி தொடங்கி ஏப்ரல்  19 ந் தேதி வரை 7 கட்டங்களாக நடை பெற்றது.மொத்தம் 543 தொகுதிகளில் வேலூர் தவிர 542 தொகுதிகளில்  வாக்குப்பதிவு நடை பெற்றது.இதில் 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.இந்நிலையில் தற்போது இந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.   வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தவுடனே தொடர்ந்து பா.ஜ .க கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. தற்போது பாஜக 300க்கும் அதிகமான இடங்களில் […]

#Politics 2 Min Read
Default Image