உலகளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருவதாக பிரதமர் மோடி குற்றசாட்டியுள்ளார். அசாம் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு பேசிய பிரதமர் மோடி, உலகளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருவதாக குற்றசாட்டியுள்ளார். தேயிலையுடன் தொடர்புபடுத்தி நாட்டின் அடையாளத்தை களங்கப்படுத்த சிலர் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 70 ஆண்டில் அசாமில் மருத்துவ கல்லூரி இருந்த நிலையில், பாஜக ஆட்சியில் 6 ஆண்டில் 6 மருத்துவ […]