கோவை வால்பாறை தொகுதியில் தேர்தல் பணியில் அலட்சியம் காட்டிய 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. கோவையில் வால்பாறை தொகுதியில் தேர்தல் செலவினம் குறித்து அறிக்கையை சரிபார்க்காமல் இருந்த புகாரில் வட்டார வளர்ச்சி அதிகாரி, 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பொள்ளாச்சி வடக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளியங்கிரி, காவலர்கள் பிரசாத், குமரவேல் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் செலவின பார்வையாளர் ராம்கிருஷ்ணகேடியா சமர்ப்பித்த ஆய்வு அறிக்கையை சார்பார்க்காமல் […]