Election Manifesto: கோவை மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அந்த தொகுதி வேட்பாளர் அண்ணாமலை. தமிழகத்தில் வரும் 19ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஜூன் 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி களமிறங்கியுள்ள நிலையில், கோவை மக்களவை தொகுதியில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதற்கான தேர்தல் பிரச்சாரத்திலும் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு […]
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளுக்கு வரும் 25-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் தற்போது முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இதனால், இம்முறையும் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் பல்வேறு கட்ட வியூகங்களை வகுத்து வருகிறது. ஆனால், இம்மாநிலத்தில் இதுவரை எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்தது கிடையாது என்று வரலாறு கூறுகிறது. எனவே, ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க […]
அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக இந்தாண்டு சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதியும் சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பிரதான அர்ஷுயல் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, வேட்பாளர் பட்டியல், தேர்தல் வாக்குறுதி, பிரச்சாரம் உள்ளிட்டவையில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளது. இந்த […]
2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 15 உறுதிமொழிகள் கொண்ட தேர்தல் அறிக்கை வெளியீடு. திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்கான வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்திருந்தது. சமீபத்தில் அக்கட்சிக்கு பானை சின்னமும் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் விழுப்புரத்தில் கட்சியின் தேர்தலை அறிக்கையை வெளியிட்டார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 15 உறுதிமொழிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் உள்நோக்கத்தோடு பாஜக, […]
மதுரை தெற்கில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சரவணன் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் விதமாக தனது வாக்குறுதியை அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தங்களது தேர்தல் அறிக்கைகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இதில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தது. இந்த தேர்தல் அறிக்கையில் பல திட்டங்கலள் செய்ய முடியும், பல திட்டங்களுக்கு சாத்தியமில்லை என விமர்சகர்கள் தெரிவித்தன. இதனைத்தொடர்ந்து அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் தன்னுடைய […]
தேர்தல் அறிக்கைகளை ஆராய, தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் தேர்தல் ஆணைய விதிகளுக்கு உட்பட்டு வெளியிடப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பி, தேர்தல் முடிந்த 2 மாதத்திற்குள் தேர்தல் அறிக்கை பற்றி ஆராய்ந்து ஆணையம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் அறிக்கை நடத்தை விதிக்கு உட்பட்டு உள்ளதா என ஆய்வு செய்ய கடந்த 20213ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று மனுதாரர் தெரிவித்த நிலையில், […]
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் தொலைநோக்கு பத்திரம் என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக வரும் சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது பாஜக தேர்தல் அறிக்கையை மாநில தலைவர் எல்முருகன் வெளியிட்டுள்ளார். இந்த வெளியிட்டு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் தொலைநோக்கு பத்திரம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. […]
அதிமுக தேர்தல் அறிக்கைக்கு தடை விதிக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சமீபத்தில் அதிமுக தேர்தலை அறிக்கையை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்தனர். இதில், இலவச வாசிங்மிஷின், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை, வருடத்திற்கு 6 இலவச சமையல் எரிவாயு என பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து அதிமுக சாத்தியமில்லாத திட்டங்களை அறிவித்துள்ளது என்றும் […]
சட்டபேரவை தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. வரும் சட்டப்பேரவையில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை (தனி), திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர் (தனி), கீழ்வேளூர் (தனி) ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சி அண்மையில் அறிவித்தது. இதனையடுத்து, இன்று வரும் சட்டபேரவை தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை […]