கொரோனா வைரஸால் அடுத்த ஆண்டு நடக்கக்கூடிய சட்ட மன்ற தேர்தல் தள்ளி போகாது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கூறியுள்ளார். கொரோனா வைரஸால் மாணவர்களின் பாடங்கள், அரசியல் சூழ்நிலைகள், வேலைகள், தொழிற்சாலைகள் என அனைத்துமே நலிவடைந்த நிலையில், அடுத்து நடக்கும் நிலை அறியாமல் இருக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு ஊரடங்கால் திரும்ப இயலாமல் தவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அண்மையில் நாடு திரும்பினார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர், கொரோனாவால் அடுத்த ஆண்டுக்கான […]