2024ம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் தேதியை அறிவிக்கக் கோரி தொடர்ந்து முறையீடுகள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு பிப். 11ல் பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை போன்று பாகிஸ்தானிலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடந்து வருகிறது. அதன்படி, பாகிஸ்தானில் கடந்த 2018ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் […]