வரும் சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் அதிக சொத்துக்கள் வைத்துள்ள கோடீஸ்வர வேட்பாளர்களின் பட்டியல் தெரியவந்துள்ளது. தமிழகத்தின் தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று நேற்று முன்தினம் நிறைவடைந்தது. தமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை 7,121 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுவில் தங்களின் சொத்து விவரங்கள் குறித்த தகவல்கள் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. அந்தவகையில் தமிழகத்தில் அதிக சொத்துக்கள் வைத்துள்ள வேட்பாளர்களின் பட்டியல் தெரியவந்துள்ளது. அதன்படி, அம்பாசமுத்திர தொகுதி அதிமுக […]
சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுகவின் 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, திமுகவில் காங்கிரஸ் 25, விசிக 6, மதிமுக 6, சிபிஐ 6, சிபிஎம் 6, ஐயூஎம்எல் 3, கொ.ம.தே.க. 3, மமக 2, த.வா.க. 1, ம.வி.க. […]