Tag: election manifesto.

“அக்கா1825” என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தமிழிசை!

Election2024: “அக்கா1825” என்ற பெயரில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தமிழிசை சௌந்தரராஜன். தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரிதுணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன் வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தென் சென்னை பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழிசை சௌந்தரராஜன், இன்று தென் சென்னை தொகுதிக்கான “அக்கா1825” என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிட்டார். இதன் பின் தமிழிசை சௌந்தரராஜன் […]

#BJP 7 Min Read
Tamilisai Soundararajan

எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்?… முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

MK Stalin: மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்கட்டமாக வரும் 19ம் தேதி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் தேர்தலுக்கு 4 நாட்கள் உள்ள நிலையில், நேற்று பாஜக தேர்தலை அறிக்கையை பிரதமர் மோடி […]

#BJP 7 Min Read
mk stalin

விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு… என்னென்ன வாக்குறுதிகள்?

Election2024: மக்களவை தேர்தலுக்கான விசிக தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். நாடாளுமன்ற மக்களவை 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், முதல் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரையில் அனைத்து பிரதான கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மக்களவை தேர்தலுக்கான விசிக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டார். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி […]

#Thirumavalavan 6 Min Read
VCK election manifesto

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

CPI : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா வெளியிட்டார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அவ்வப்போது மக்களவை தேர்தலுக்கான வாக்குறுதிகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் […]

#Communist Party 6 Min Read
CPI

24 உரிமை முழக்கம்! தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மதிமுக!

Election2024: மக்களவை தேர்தலுக்கான மதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, நாம் தமிழர், பா.ஜக உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் […]

#Vaiko 4 Min Read
mdmk

100 நாள் வேலை ஊதியம் ரூ.400 உயர்வு.. காங்கிரஸ் வாக்குறுதி!

Congress : காங்கிரஸ் ஆட்சி வந்தால் 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியம் ரூ.400 உயர்த்தப்படும் என அறிவிப்பு. மக்களவை தேர்தலுக்கான வாக்குறுதிகளை இன்று காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்தார். அதன்படி, காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், சாதிவாரி கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் இடம்பெற்றுள்ளது. அந்தவகையில், 100 நாள் வேலை திட்டத்துக்கான […]

100 நாள் வேலை 4 Min Read
100 days work

பிளஸ் 2 வரை இலவசக் கல்வி… நீட், CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை!

Congress: 12ம் வகுப்பு வரை கட்டாய கல்வி இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவிப்பு. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக முன்னாள் மத்திய அமைச்சர் பா,சிதம்பரம் தாமையிலான குழுவினர் தறித்த தேர்தலை அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி வழங்கும் வகையிலும், கடந்த 10 ஆண்டுகளில் மறுக்கப்பட்ட அம்சங்களை நிறைவேற்றும் வகையிலும் தேர்தல் […]

#NEET 4 Min Read
students

சாதிவாரி கணக்கெடுப்பு, கல்வி கடன் ரத்து! காங்கிரேசின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

Congress: மக்களவை தேர்தலுக்கான வாக்குறுதிகளை கொண்ட அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. 18-ஆவது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான பணியில் தேர்தல் ஆணையம் ஒருபக்கம் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் ஈடுபட்டு வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த சூழலில் மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும் அறிவிப்பட்டது. அதில், […]

Congress 11 Min Read
Congress

பெண்களுக்கு மாதம் ரூ.3,000… தேர்தல் அறிக்கையை வெளியிட்டது அதிமுக!

ADMK: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. Read More – திமுகவை முந்திய அதிமுக.. எந்தெந்த தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.?  இதனை முன்னிட்டு இரண்டு கட்டங்களாக அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார். அதன்படி,  16 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலும், […]

#ADMK 7 Min Read
election manifesto

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை… காவலர்களுக்கு விடுமுறை முதலிய திமுகவின் கவர்ச்சிகரமான திட்டங்கள்…

வரும் சட்டமன்ற தேர்தலில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை, தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்வது குறித்து, தி.மு.க.,வில் நேற்று ஆலோசனை நடந்தது. அந்த அலோசனையில் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெறக் கூடிய முக்கிய அம்சங்கள், கவர்ச்சிகரமான திட்டங்கள், வாக்குறுதிகள் குறித்து முடிவு செய்வதற்காக, தேர்தல் வாக்குறுதி அறிக்கை தயாரிக்கும் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அக்குழுவில், எட்டு பேர் நியமிக்கப்பட்டனர். இக்குழுவின், முதல் ஆலோசனைக் கூட்டம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று, அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து […]

assembly elections 4 Min Read
Default Image