Tag: election issue

தலைநகரை ஆளப்போவது யார்…துவங்கியது வாக்கு எண்ணிக்கை… 22 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்…

டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், இன்று காலை 8 முதல் சுமார் 22 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லிக்கு  சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், இந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் 70 தொகுதிகளை […]

COUNTING VOTE ISSUE 3 Min Read
Default Image

தலித்தா…தேர்தலையே புறக்கணித்த கிராம மக்கள்… அந்த மக்களின் வினோத முடிவு…

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம்  பிச்சிவிளை. இந்த  கிராம ஊராட்சியில் இன்று நடைபெற்ற தேர்தலில் பெருவாரியான கிராம மக்கள் வாக்களிப்பதை தவிர்த்துள்ளனர். இந்த கிராமத்தில் மொத்தம் ஆறு வார்டுகள் உள்ளன.இந்த கிராமத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 785. இந்த  ஊராட்சியில்  இந்த முறை தலைவர் பதவி சுழற்சி முறையில்  தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த முறை கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஊராட்சியில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 6 ஓட்டுகள் மட்டுமே இருக்கின்றது. எனவே […]

election issue 4 Min Read
Default Image