நடிகர் சங்க தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள எம்ஜிஆர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் ஜுன் 23 தேதி நடைபெறுகிறது.நாசர் தலைமையில் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பதவி வகித்த பாண்டவர் அணி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறது.இந்த அணியை எதிர்த்து இயக்குநர் பாக்கிராஜ் தலைமையில் ஐசரி கணேஷ் ,உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் உள்ளிட்டவை நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்போது நடிகர் சங்க தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள எம்ஜிஆர் […]