தேர்தல் முடிவந்தடைந்து விட்டதால் நேற்று மாலை முதலே கருத்துக்கணிப்புகள் வெளியாக தொடங்கிவிட்டன. அதில் பெரும்பாலும் பாரதிய ஜனதா கட்சிக்குஅதிகமான இடங்கள் கிடைக்கும் என வெளியாகி இருந்ததால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்தனர். கருத்துக்கணிப்புக்கு எதிராக கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கூறுகையில், ‘ கருத்துக்கணிப்புக்கு பின்னர் பாஜக இருக்கிறது என கூறி ஊடகங்களை எதிர்க்கட்சியினர் உதாசீனப்படுத்துகின்றனர்.’ என கூறியுள்ளார். DINASUVADU
மக்களவை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இன்று மாலை முதல் பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியை விட பாஜகவிற்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியிருந்தன ‘கருத்துக்கணிப்பு எல்லாம் சரியானதாக இருப்பதில்லை. பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என கூறுகிறார்கள். ஆனால் அந்த அளவிற்கு வளர்ச்சி இல்லை.’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார் இதேபோல தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும் இந்த கருத்துக் கணிப்புகளை விமர்சித்து […]