மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும், சட்டமன்ற தேர்தலாக இருந்தால் வேட்பாளர்கள் 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதுவே பட்டியலின மற்றும் பழங்குடியின வேட்பாளர்களாக இருந்தால் இந்த தொகைகளில் பாதியை டெபாசிட் செய்ய வேண்டும். இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பல ஆண்டுகளாக டெபாசிட் செய்யும் தொகை உயர்த்தப்படவில்லை, தேர்தலுக்கு கோடிக்கணக்கில் […]