இந்தியா முழுவதும் 7கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.தமிழகத்தில் 2 கட்டமாக வருகின்ற 18-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்தி வருகிறது.தினமும் கோடிக்கணக்கான பணங்கள் உரிய ஆவணங்கள் இன்றி தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்து வருகிறது. இந்நிலையில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.2550.75 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்து உள்ளனர். தமிழகத்தில் இதுவரை ரூ.499.47 கோடி […]
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 31 ஆயிரத்து 127 பேர் விண்ணப்பித்துள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹு தெரிவித்துள்ளார். 1.01.2019-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல்சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி கடந்த 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டப்பட்டது. இதன்படி தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்ப்பு, நீக்கல், முகவரி […]
தமிழகத்தில் போலி வாக்காளர்கள் 5,77,186 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்துள்ளது தேர்தல் ஆணையம். இது குறித்து தெரிவித்த தேர்தல் ஆணையம் தமிழகத்தில் போலி வாக்காளர்கள் 5,77,186 லட்சம்பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் . இதில் உயிரிழந்ததால் 1,84,439 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் இடம்பெயர்ந்ததால் 3,17,189 லட்சம் பேரும், 2 முறை இடம் பெற்றதால் 75,558 ஆயிரம் பேரும் மொத்தமாக 5,77,186 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. […]