ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி ஆகியவற்றில் இடைத்தேர்தலும் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை அடுத்து தமிழகத்தில் மீண்டும் இடைத்தேர்தல் களம் பரபரப்பாக இயங்க ஆரம்பித்து வருகிறது. இதற்கான தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகளுக்கு முன்னர் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அதற்கான பணிகளில் முழு வீச்சில் இறங்கி உள்ளனர். தேர்தல் தேதி அறிவித்த உடன் ஈரோடு […]