Tag: elecction

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்று நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல்!

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்று நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், இன்று இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான 16-வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே இந்த தேர்தல், ஏப்ரல் 25 மற்றும் ஜூன் 20 ஆகிய தேதிகளில் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த தேர்தல் இன்று நடைபெறுகிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு தேர்தலிலும், சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி இடையேதான் போட்டி இருந்தது. ஆனால் இம்முறை சுதந்திரக் கட்சி உடைந்த போதும் […]

coronavirus 2 Min Read
Default Image