சமூக ஊடகங்களில் வைரலாகிய ஒரு வீடியோவில், ஒரு முதியவர் ஒரு தெரு நாய்க்கு தண்ணீர் குடிக்க உதவினார். ஒரு முதியவர் தெருவில் சுற்றி திரியும் நாய்க்கு தண்ணீர் குடிக்க உதவினார். அந்த நபர் தனது தெருவின் குடிநீர் தொட்டிலிருந்து தன கையால் வைத்து தண்ணீரை நிரப்பினார். அதன்பிறகு, அவர் தனது கைகளிலிருந்து தண்ணீரைக் அந்த நாய் குடித்துவிட்டு அதன் தாகத்தைத் தணித்தபடி நடந்து சென்றது. அந்த வீடியோவை ஒடிசா ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். […]