ஆசியாவின் நோபல் பரிசான மகசேசே விருது பெறப்போகும் 82 வயது ஈழத் தமிழ் பெண்மணி

மணிலா: ஆசியாவின் நோபல் பரிசான மகசேசே விருது 82 வயது ஈழத் தமிழ் பெண்மணி கெத்சி சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபரான ரமோன் மகசேசே நினைவாக ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ஈழத் தமிழ்ப் பெண்மணி கெத்சி சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது. இலங்கையில் யுத்த காலத்தில் கணவரை இழந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோருக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கிய … Read more

தமிழ்தேசியப்போராளி ஐயா ஓவீயர் வீரசந்தானம் வீரமரணம்

தமிழ்தேசியப்போராளி ஐயா ஓவீயர் வீரசந்தானம் அவர்கள் நேற்று( 13/07/17) மாரடைப்பால் காலமானார் அவருக்கு தமிழின மீட்புப் புலிகள் சார்பாக அஞ்சலி செலுத்தினர் அவர் இறந்ததுபோல் தெரியவில்லை அதே கம்பீரத்தோடு உறங்கி கொண்டடிருப்பது போல் இருந்ததுதமிழ் தேசியத்துக்கு ஒரு பெரிய இழப்பு ஆகத்து 10 – 1947 ல் பிறந்த ஐயா அவர்களின் மனைவி, மகள், அமெரிக்கா வில் வாழும் மற்றொரு மகள் மற்றும் குடும்பத்தினருக்கு தமிழின மீட்புப் புலிகள் மற்றும் தினச்சுவடு சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து … Read more