மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே வந்துவிடும். ஏனென்றால், உலக கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதினால் எந்த அளவுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்குமோ அந்த அளவுக்கு சென்னை – மும்பை போட்டிக்கு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டியை எல் கிளாசிகோ என்று கூறுவார்கள். அந்த அளவுக்கு பரபரப்புக்கு இந்த இரண்டு அணிகளும் மோதும் […]