Tag: el clasico

நீங்க சிறந்த அணியா? அப்போ இதை பண்ணுங்க பாப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் ஜாம்பவான்!

டெல்லி : கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகள் என்றாலே ஒரு தனி எதிர்பார்ப்பு என்று சொல்லலாம். இரண்டு அணிகள் மோதும் போட்டியை எல் கிளாசிகோ என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு இரண்டு அணிகளும் மோதும் போட்டி பரபரப்பாக யார் வெற்றிபெறப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும். இதுவரை இந்த இரண்டு அணிகளும் 207 போட்டிகள் மோதிய நிலையில் பாகிஸ்தான் 88 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது. இந்தியா 75 முறை வெற்றிபெற்றுள்ளது. மொத்தமாக பாகிஸ்தான் […]

el clasico 5 Min Read
icc ind vs pak