பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பார்ஸ்டர் ரெஃப்ளக்ஷன்ஸ் இன் எ கோல்டன் ஐ என்ற திரைப்படம் மூலம் 1967-ம் ஆண்டு ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் இவர் தி பிளாக் ஹோல் , அலிகேட்டர் , லண்டன் ஹேஸ் உட்பட 100-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இவருக்கு கடந்த சில மாதங்களாக முளை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி லாஸ் […]