காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்சமய நூல்களில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாக திகழ்கிறது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும்.இந்த கோவிலில் சிலை செய்வதில் முறைகேடு நடந்துள்ளது.இதற்கு அரசு அதிகாரியே துணை போயிருப்பது அவலத்தின் உச்சம். ஏகாம்பரநாதர் கோயில் பல்லவர் காலத்தில் சிறப்பு வாய்ந்தாக கருதப்படும் இந்தக்கோயில் இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட பிரசிதிபெற்ற கைலாசநாதர் கோயிலுக்குப் பின் எழுந்தது.இந்த கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையதாக கருதப்படுகின்றது.அத்தகைய பிரசிபெற்ற ஏகாம்பரநாதர் கோயிலில் சிலை முறைக்கேடு நடந்துள்ளது. காஞ்சிபுரம் புகழ்பெற்ற இந்த ஏகாம்பரநாதர் கோவில் […]
காஞ்சிபுரம் உலக பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் நேற்று பஞ்ச பூத மகா சாந்தியாகம் நடைபெற்றது. காஞ்சிபுரம் உலக பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் நேற்று பஞ்ச பூத மகா சாந்தியாகம் நடைபெற்றது. நிலநடுக்கம், சுனாமி, வெள்ளம், அதீத வெப்பம் போன்ற இயற்கை பேரறிவுகளின் தாக்கம் குறைய வேண்டி இந்த யாகம் நடைபெற்றது. மேலும்யாகத்தில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர் பின் சுவாமி தரிசனம் தரிசனம் செய்தனர். DINASUVADU