சென்னை -திதிகளில் பதினோராவது திதியாக வருவது ஏகாதேசியாகும். பெருமாளுக்கு மிகவும் உகந்த திதியாக கூறப்படுகிறது. விரதங்களில் ஏகாதசி மிக சிறப்பு வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.மனிதர்களாகிய பிறந்த நாம் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்றால் முக்தி கிடைக்க வேண்டும் .அந்த முக்தியை அடைவது அவ்வளவு எளிதல்ல, அப்படி முக்தி கிடைக்க பின்பற்றப்படும் விரதங்களில் ஏகாதசி மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது. ஒரு வருடத்தில் 24 முறை ஏகாதசி வருகிறது .அந்த 24 ஏகாதசி விரதங்களையும் ஒரு மனிதன் கடைப்பிடித்தால் […]