Tag: ekaadu

வாக்கு சீட்டில் குளறுபடி! திருவள்ளூர் ஈக்காட்டில் தேர்தல் தற்காலிக நிறுத்தம்!

தமிழகத்தில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  திருவள்ளூர்  ஈக்காடு ஒன்றியத்தில் வாக்குசீட்டுக்களில் ஏற்பட்ட குளறுபடியால் தேர்தல் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முதற்கட்டமாக 27 மாவட்டங்களை 156 ஊராட்சி ஒன்றியங்களில்  முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.  இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஈக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் […]

ekaadu 3 Min Read
Default Image