Tag: EITHAD

2500 கோடி ரூபாயை எத்தியாட் விமான நிறுவனத்திடம் கடனாக தர கையெந்தும் ஜெட் ஏர்வேஸ்..!!

ஜெட் ஏர்வேஸ்  நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்தின் எத்தியாட் விமான நிறுவனத்திடம் சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக தருமாறு கோரிக்கை விடுத்துள்ளது. ஜெட் ஏர்வேஸ்  நிறுவனமானது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.கடந்த சில பல மாதங்களாகவே மிக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.இந்த கடன் பிரச்சணையால் தனது விமானிகளுக்கும், ஊழியர்களுக்கும் சரிவர சம்பளம் தர முடியாமல் கடும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.இந்த நிலையிலும் ஜெட் ஏர்வேஸ் தனது  நிறுவனத்தை […]

#Jet Airways 3 Min Read
Default Image