உச்ச நீதிமன்றத்தில் எட்டுவழிசாலை திட்டம் தொடர்பான வழக்கு இன்று விசாரணை. சேலம் – சென்னை எட்டுவழிச்சாலை அமைப்பதற்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு நிலம் கையப்படுத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டது. மத்திய அரசு சார்பில் இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்த போது, பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை- மதுரை இடையே நெடுஞ்சாலை அமைப்பதற்கு […]