எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மி ஒரு கர்ப்பிணி பெண், ஆண் பாதிரியார் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். போலந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு பண்டைய எகிப்திய மம்மியை ஆராய்ச்சி செய்த்துள்ளனர்.அந்த ஆராய்ச்சியில் எக்ஸ்-கதிர்கள் மற்றும் கணினி சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின் வெளிவந்த தகவல் பெரும் ஆச்சிரியம் கலந்த அதிர்ச்சியை அவர்களுக்கு தந்துள்ளது. ஏன்னென்றால்,இந்த பண்டைய எகிப்திய மம்மி ஒரு ஆண் பாதிரியார் என்று எதிர்பார்த்த நிலையில் அது ஒரு பெண் என்றும் அதிலும் அவர் கர்ப்பிணியாக இருந்தார் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். […]
2500 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்படும் எகிப்து மம்மியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சனிக்கிழமை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பார்வையாளர்களுக்காக பழமையான மம்மி ஒன்றிணைந்து வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சாக்யுரா எனும் பகுதியில் கல்லறைகளை வைத்துள்ளனர். மிகப்பழமையான இந்த கல்லறை சுற்றுலா மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி அமைச்சகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 59 மரப் பெட்டிகளை தொல்பொருள் ஆராய்ச்சிக்காக எடுக்கப்பட்டுள்ளது. எகிப்திலுள்ள 2500 ஆண்டுகள் பழமையான போதகர்கள் உயர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தலைவர்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்ட […]