டைனோசர்கள் என்பது டைனோசௌரியா என்ற கிளேட் வகை ஊர்வனவற்றின் பல்வேறு குழுவாகும். இவை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் டைனோசர்களின் பரிணாம வளர்ச்சியின் சரியான தோற்றம் மற்றும் அழிவு பற்றி தெளிவாக இன்னும் அறியப்பட்டவில்லை. இந்நிலையில் உலகின் பல பகுதிகளில் டைனோசர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் மற்றும் தடையங்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில் தற்போது சீனாவில் பீரங்கி குண்டு வடிவில் டைனோசர்களின் 2 முட்டைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த முட்டைகள் குறித்து ஆராச்சியாளர்கள் […]
நாம் வேண்டாமென்று தூக்கி எரியும் முட்டை ஓட்டை எவற்றிற்க்கெல்லாம் பயன்படுத்தலாம். நமது வீடுகளில் அடிக்கடி முட்டையை பயன்படுத்தி உணவுகளை தயாரிப்பது உண்டு. ஆனால், அந்த முட்டையை பயன்படுத்திவிட்டு, அதன் ஓட்டை நாம் தேவையில்லை என்று கருதி தூக்கி எறிவதுண்டு. ஆனால், நாம் வேண்டாமென்று தூக்கி எறியக்கூடிய அந்த முட்டை ஓடு நமக்கு பல வகைகளில் பயன்படுகிறது. தற்போது இந்த பதிவில் முட்டை ஓட்டை எவற்றிற்க்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம். பல்லி தொல்லை நம்மில் அதிகமானோரின் வீடுகளில் […]
சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்த முட்டை திருடிய பஞ்சாபை சேர்ந்த தலைமை காவலர் தற்பொழுது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மக்களின் உயிர்காக்கும் காவல் துறை அதிகாரிகள் பல இடங்களில் பாராட்டுக்குரியவர்களாக இருந்தாலும் சில இடங்களில் மக்களுக்குப் பிடிக்காத சில விஷயங்களிலும் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒன்றாக கடை வைத்திருப்பவர்களிடம் தகராறு செய்து பொருட்களை இலவசமாக பெற நினைப்பது உள்ளிட்ட சில தவறான செயல்களில் சில காவலர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால் பஞ்சாபிலுள்ள சண்டிகர் ஃபதேகர் சாஹிப் அருகே […]
கேக் என்றாலே முட்டையின் மனம் இருக்கும் என்பதால் பலரும் விரும்புவதில்லை. ஆனால், முட்டையே இல்லாமல் பஞ்சு போல வீட்டிலேயே எப்படி கேக் செய்வது என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் ரவை ஒரு கப் சர்க்கரை அரை கப் பால் ஒரு கப் தயிர் அரை கப் பேக்கிங் சோடா முந்திரி பாதம் செய்முறை முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் ரவை, சர்க்கரை, பால், தயிர் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு ஏலக்காய்த்தூள் சேர்த்து […]
குளிர்காலத்தில் தினமும் முட்டைகளை சாப்பிடுவதற்கு எங்களுக்கு 4 சிறந்த காரணங்கள் உள்ளன. முட்டை ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். இது ஊட்டச்சத்துக்கள் மற்றும் பல நன்மை பயக்கும் கலவைகள் நிறைந்துள்ளது. இது நமது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. குளிர்காலம் என்பது நாம் நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் அதிகம். இதனால், குளிர்காலத்தில் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான நமது ஆபத்து மிக அதிகம். ஆனால் முட்டைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குளிர்காலத்தில் உங்கள் உடலை சூடாக வைத்திருக்க உதவுவது மட்டுமல்லாமல், குளிர்காலத்தில் உங்கள் நோய் […]
பெரம்பலூரில் டைனோசர் முட்டை கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்ட வதந்தி குறித்து, இணையத்தில் வைரலாக மீம்ஸ்கள். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராஅமத்தில், ஏரியை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இந்த ஏரியை தோண்ட, தோண்ட பெரிய அளவிலான முட்டைகள், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நத்தை, ஆமை, நட்சத்திர மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த முட்டைகள் மிகப் பெரிய அளவில் இருந்ததால், இந்த முட்டைகள் டைனோசர் முட்டைகள் என வதந்திகள் பரவி வந்தது. இதுகுறித்து […]
கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவாது என அரசு மீண்டும் விளக்கம் தந்துள்ளது. சமூக வலைதளங்களில் கோழி இறைச்சி, முட்டை சாப்பிட்டால் கொரோனா பரவும் என பல வதந்தி பரவும் நிலையில் தமிழக கால்நடைத்துறை இந்த விளக்கத்தை கொடுத்துள்ளது. முட்டை கோழி இறைச்சி உண்பதால் கூறுவன பரவாது .கோழி , முட்டை குறித்து மக்களிடம் தவறான செய்தி சமூக ஊடகங்கள் மூலம் பரவுகிறது. இதுபோன்ற தவறான வழி நடத்தும் வதந்திகள் மூலம் நமது புரதத் தேவையில் […]
இன்றைய காலகட்டத்தில் குளிர்சாதனப்பெட்டி இல்லாத வீடே இல்லை எனலாம்; அந்த அளவிற்கு நவீன உபகரண பொருட்களின் ஆதிக்கம் நமது அன்றாட வாழ்க்கையில் அதிகரித்துவிட்டது. இந்த நவீன உபகரணங்கள் பல நன்மைகளை அளித்தாலும், சில தீமைகளையும் புரிகின்றன; ஆனாலும் தீமைகளைக் காட்டிலும் அதிக நன்மைகளை நாம் பெறுவதால் இப்பொருட்களின் பயன்பாடு நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த பதிப்பில் நாம் நவீன உபகரணமான குளிர்சாதனப்பெட்டியில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்று இப்பதிப்பில் பார்க்கலாம். […]