Tag: eggrate

முட்டை விலை 15 காசுகள் குறைந்து 4.80க்கு விற்பனை..!

நாமக்கல்லில் முட்டை விலை 15 காசுகள் குறைந்து 4.80 காசுகளாக விற்பனையாகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, மேலும் கொரோனா வைரஸ் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று கூறலாம் , ஆம் 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது. இதற்கு பின் […]

Egg price 2 Min Read
Default Image

இன்றைய முட்டை விலை.!

நாமக்கல்லில் முட்டை விலை மாற்றமின்றி 4.15 காசுகளாக விற்பனையாகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, மேலும் கொரோனா வைரஸ் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று கூறலாம் , ஆம் 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது. இதற்கு பின் வேகமாக முட்டை […]

egg prices 2 Min Read
Default Image

நாமக்கல்லில் ஒரே நாளில் 35 காசுகள் அதிகரித்த முட்டை விலை!

நாமக்கல்லில் ஒரே நாளில் 35 காசுகள் அதிகரித்து முட்டை கொள்முதல் விலை 4.25 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பு ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை  வியாபாரம் தான். 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது. பின் தற்பொழுது நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் இருந்த முட்டை வியாபாரம் தற்பொழுது செழிப்படைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 35 காசுகள் அதிகரித்து கொள்முதல் விலை 4.25 […]

coronavirustamilnadu 2 Min Read
Default Image

நாமக்கல்லில் 5 காசுகள் உயர்ந்த முட்டை விலை!

நாமக்கல்லில் முட்டையின் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து 3.65 ஆக உயர்ந்தது.  கொரோனா வைரஸ் பாதிப்பால் அண்மையில் முட்டையிலும் அந்த வைரஸ் தாக்கம் காணப்படும் என வதந்திகள் கிளம்பியதால் முட்டையின் விலை மிகவும் கடுமையாக சரிந்ததுடன், வியாபாரிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாகினர்.  இந்நிலையில், தற்பொழுது நாமக்கல்லில் முட்டையின் விலை 5 காசுகள் அதிகரித்து, 3.65 காசுக்கு விற்கப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே முட்டைக்கு விலை ஏறி இறங்கி காணப்படுகிறது. 

coronavirus 2 Min Read
Default Image