Eggless Omelette : என்னது.. முட்டையே இல்லாம ஆம்லெட் போடலாமா..? அது எப்படிங்க..?
நம்மில் அனைவருமே முட்டையை வைத்து செய்யக்கூடிய அனைத்து வகையான உணவுகளையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும் பலர் ஆம்லெட், ஆஃபாயிலை வீட்டில் மட்டுமல்லாது, ரோட்டிலும் கூட எங்கு கண்டாலும் வாங்கி சாப்பிடுவர். இந்த பதிவில், முட்டையே இல்லாமல், காய்கறிகளை வைத்து சுவையான ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்ப்போம். காய்கறிகள் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் நிறைந்தது. இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையானவை கடலை மாவு – […]