நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளில் உண்கின்றோம். அதிலும், காலையில், இட்லி, தோசை போன்ற உண்பதுண்டு. அதிலும், இந்த உணவுகளை விதவிதமாக செய்து கொடுக்கும் போது, குழந்தைகள் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது இந்த பதிவில் சுவையான முட்டை தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை தோசைமாவு – ஒருகப் பெரிய வெங்காயம் – ஒன்று தக்காளி – ஒன்று முட்டை – ஒன்று பச்சை மிளகாய் – ஒன்று மிளகுத்தூள் -கால் […]