Tag: Eeswaran

சிம்புவின் ஈஸ்வரன் வசூலை தாண்டிய விஷாலின் சக்ரா..!

ஈஸ்வரன் படத்தின் வசூல் சாதனையை சக்ரா படம் முறியடித்துள்ளது. நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் கடந்த மாதம் 19 ஆம் தேதி வெளியான திரைப்படம் சக்ரா. இந்த படமும் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றது. இதைபோல் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஈஸ்வரன். நடிகர் சிம்புவிற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் வெளியானது. இந்த படம் […]

#Silambarasan 3 Min Read
Default Image

ஈஸ்வரன் பட இயக்குனரின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படத்தின் டைட்டில் குற்றமே குற்றம்!

இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிக்கும் படத்தின் பெயர் குற்றமே குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜெய் தற்பொழுது தான் வெப்சீரிஸ் நடித்து இருந்தார். அது ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில், அடுத்ததாக அவர் புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். ஏற்கனவே வெங்கட்பிரபு அவர்களின் இயக்கத்தில் உருவாகிய பார்ட்டி எனும் படம் முழுதும் நிறைவடைந்துள்ளன. ஆனால், இன்னும் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அது தவிர வெற்றி செல்வன் அவர்களின் இயக்கத்தில் எண்ணித்துணிக, பிரேக்கிங் நியூஸ் உள்ளிட்ட படங்களிலும் […]

Eeswaran 3 Min Read
Default Image

மகிழ்ச்சியாக உள்ளது, மாஸ்டர் படம் குறித்து ஈஸ்வரன் இயக்குனர் பதிவு!

மாஸ்டர் படத்தை தனது சொந்த ஊரில் பார்த்து ரசித்ததாகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும் ஈஸ்வரன் படத்தை இயக்கியுள்ள சுசீந்திரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி இருக்கும் ஈஸ்வரன் படத்தை இயக்கிய சுசீந்திரன் அவர்கள் விஜய்யின் மாஸ்டர் படத்தை குறித்து தற்போது பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் மகிழ்ச்சியாக உள்ளது எனவும், மாஸ்டர் படத்தை தனது சொந்த ஊரில் உள்ள ஒரு தியேட்டரில் பார்த்து ரசித்ததாகவும், மாஸ்டர் படம் […]

Eeswaran 3 Min Read
Default Image

என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்க! விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் படம் பாருங்க – சிம்பு

என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள். திரையரங்கள் நிறையட்டும் என  வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் சிம்பு அவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘இனிய புத்தாண்டை தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எனது அன்பும், வாழ்த்துக்களும்! ஈஸ்வரன் பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்த படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானது திரையரங்குகளின் மீட்சிக்காக தான். திரையுலகமே […]

#simbu 7 Min Read
Default Image

பொங்கல் தினத்தில் மாஸ்டருடன் மோதும் ஈஸ்வரன்..!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் வருகின்ற ஜனவரி மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று சிம்பு தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.  இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன் இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் படத்தின் முதல் பாடல் […]

Eeswaran 3 Min Read
Default Image

“ஈஸ்வரன்” திரைப்படம் எப்போம் ரிலீஸ் தெரியுமா..?

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன் இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், அண்மையில் படத்தின் […]

Eeswaran 3 Min Read
Default Image

சிம்புவின் “ஈஸ்வரன்” படத்தின் முக்கிய அறிவிப்பு.! குஷியில் ரசிகர்கள்.!

சுசீந்திரன்  இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வரும் 14-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் “ஈஸ்வரன்”.பாலாஜி காப்பா தயாரிக்க தமன்.எஸ் இசையமைக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் அவர்கள் நடிக்கிறார்.பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்தாண்டு […]

#simbu 3 Min Read
Default Image

ஈஸ்வரன் படத்திற்கு விலங்குகள் நல வாரியம் அனுப்பிய நோட்டீஸ்.! நேரில் சென்று விளக்கமளித்த சுசீந்திரன்.!

ஈஸ்வரன் படத்திற்கு விலங்குகள் நல வாரியம் அனுப்பிய நோட்டீஸிற்கு இயக்குனர் சுசீந்திரன் நேரில் விளக்கமளித்ததை தொடர்ந்து அதனை வனத்துறை ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன்.பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கரும்பு காட்டுக்குள் சிம்பு கழுத்தில் பாம்புடன் நிற்கிறார் . அதனையடுத்து இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகளை கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.அதில் சிம்பு மரத்திலிருந்து உயிருடன் இருக்கும் பாம்பை […]

Eeswaran 5 Min Read
Default Image

சிம்புவின் ஈஸ்வரன் படத்திற்கு புதிய சிக்கல் ‌! படக்குழுவினருக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்.!

சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் அனுமதியின்றி பாம்பு காட்சிகளை பயன்படுத்தியது குறித்து 7 நாட்களில் விளக்கமளிக்க வேண்டும் என்று படக்குழுவினருக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன்.பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கரும்பு காட்டுக்குள் சிம்பு கழுத்தில் பாம்புடன் நிற்கிறார் . அதனையடுத்து இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகளை கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.அதில் சிம்பு மரத்திலிருந்து உயிருடன் […]

#simbu 5 Min Read
Default Image

சிம்புவின் “ஈஸ்வரன்” படத்திலிருந்து வெளியான புகைப்படங்கள்.!

நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ள ஈஸ்வரன் படத்திலிருந்து ஒரு சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்”என்ற ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்காக அவர் உடல் எடையை குறைத்ததும், அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. பாலாஜி காப்பா தயாரிக்க தமன்.எஸ் இசையமைக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் அவர்கள் நடிக்கிறார். இப்படத்தின் மோஷன் […]

#simbu 4 Min Read
Default Image

ஈஸ்வரன் படக்குழுவினருக்கு சிம்புவின் தீபாவளி பரிசு..!

ஈஸ்வரன் படக்குழுவினருக்கு தீபாவளி பரிசாக 1 கிராம் தங்கம், வேட்டி சேலை,  இனிப்புகள் என பலவற்றை சிம்பு வழங்கினார். நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்”என்ற ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடித்திருந்தார். இதற்காக அவர் உடல் எடையை குறைத்ததும்,  அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. பாலாஜி காப்பா தயாரிக்க தமன்.எஸ் இசையமைக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் அவர்கள் நடிக்கிறார். மேலும் […]

#simbu 5 Min Read
Default Image

ஈஸ்வரன் படத்தின் டப்பிங் பணிகளை முடித்தார் சிம்பு.!

ஈஸ்வரன் படத்தின் டப்பிங் பணிகளை சிம்பு அவர்கள் முடித்துள்ளார். நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்”என்ற ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடித்து முடித்துள்ளார் . பாலாஜி காப்பா தயாரிக்க தமன்.எஸ் இசையமைக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் அவர்கள் நடித்துள்ளார் மேலும் சிம்புவின் தங்கையாக நந்திதா ஸ்வேதா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆயுத பூஜையை முன்னிட்டு […]

#simbu 4 Min Read
Default Image

பாம்பை பிடித்து சிக்கலில் சிக்கிய சிம்பு.! ஈஸ்வரன் படப்பிடிப்பில் பாம்பை துன்புறுத்தியதாக சிம்பு மீது வழக்கு பதிவு.!

ஈஸ்வரன் படப்பிடிப்பில் பாம்பை துன்புறுத்தியதாக கூறி சிம்பு மீது விலங்கு நல ஆர்வலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்” என்ற ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடிக்கிறார். இதற்கான ஷூட்டிங்கும் திண்டுக்கல்லில் வைத்து மிக ஆர்வமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் அவர்கள் நடிக்கிறார். மேலும் சிம்புவின் தங்கையாக நந்திதா ஸ்வேதா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. அடுத்தாண்டு பொங்கல் […]

#simbu 4 Min Read
Default Image

“இப்ப போட்றா பால” ஈஸ்வரன் படத்திலிருந்து சிம்பு வெளியிட்ட வீடியோ.!

ஈஸ்வரன் திரைப்படத்திலிருந்து தற்போது பின்னணி இசை குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்”என்ற ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடிக்கிறார் இதற்கான ஷூட்டிங்கும் திண்டுக்கல்லில் வைத்து மிக ஆர்வமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் அவர்கள் நடிக்கிறார்.மேலும் சிம்புவின் தங்கையாக நந்திதா ஸ்வேதா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆயுத பூஜையை […]

Eeswaran 3 Min Read
Default Image

மிரட்டலாக வெளியான ‘சிம்பு46’ பட பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்.!

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.  நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வந்த மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங்கை வருகிற நவம்பர் மாதம் தான் துவங்கவுள்ளனர். அதற்கிடையில் இருக்கக்கூடிய இந்த ஒரு மாத இடைவெளியில் நடிகர் சிம்பு இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே […]

#simbu 4 Min Read
Default Image