பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஈரமான ரோஜாவே எனும் நாடகத்தில் முக்கிய ரோலில் நடித்து வருபவர் தான் சாய் காயத்ரி. இவர் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில், குவாரண்டைன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் இவர் எப்படி மல்லிகை பூ கட்ட வேண்டும் எனும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ, View this post […]