Tag: eeraan

எங்கள் வலிமையை அறிந்தவர்கள் நீங்கள் – அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் படகுகளை அளிப்போம் என கூறியதால், ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. வல்லரசு நாடாகிய அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் தொடர்ச்சியாக போர் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது. இந்நிலையில், கடந்த 15ம் தேதி பாரசீக வளைகுடா அருகே 6 அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை, துப்பாக்கி இந்திய ஈரானிய படையினர் சுற்றி வளைத்துள்ளனர். இதனை தொடர்ந்து அமெரிக்கர்களை அச்சுறுத்தக்கூடிய ஈரானிய நாட்டின் படகுகள் அனைத்தும் சுட்டு வீழ்த்தி அளிக்க கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக அண்மையில், தனது ட்விட்டர் […]

#Corona 4 Min Read
Default Image

அமெரிக்கர்கள் உதவி செய்வதாக கூறிவிட்டு நிரந்தரமான கொரோனாவை கொடுத்துவிடுவார்கள்- ஈரான் மன்னர் அயதுல்லா அலி கமேனி!

உலகெங்கும் கொரோனா வைரஸ் மக்களை அச்சப்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், பல ஆயிரக்கணக்காக உயிர்களையும் வாங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தற்போது ஈரானிலும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து பேசிய ஈரானின் உச்ச மன்னன் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்காவுடனாகிய கசப்புகளை கூட மறந்துவிட்டோம் என்றாலும், அவர்கள் எங்களுக்கு உதவி செய்கிறோம் என கூறுவது விந்தையாக இருக்கிறது.  ஏனென்றால், அவர்கள் கொரோனாவை குணப்படுத்த மருந்து தருவதாக கூறிவிட்டு நிரந்தரமாக கொரோனா எங்களிடம் இருப்பதற்கான மருந்துகளை […]

#Corona 2 Min Read
Default Image