Tag: Eel

நபரின் வயிற்றுக்குள் உயிருடன் விலாங்கு! வியந்த மருத்துவர்கள்

Vietnam: வியட்நாமில் நபர் ஒருவரின் அடிவயிற்றில் இருந்து 30 சென்டிமீட்டர் நீளமுள்ள விலாங்கு மீனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். நோயாளி வயிற்றில் இருந்து அகற்றிய விலாங்கு மீன் உயிருடன் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு குவாங் நின் மாகாணத்தை சேர்ந்த 34 வயது நபருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. Read More – மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: 11 […]

#Doctor 4 Min Read