பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் “ஈ சாலா கப் நம்தே …ஈ சாலா கப் நம்தே” என கோஷமிட தொடங்கிவிடுவார்கள். விராட் கோலி இதனை ஆரம்ப காலத்தில் சொல்லியதில் இருந்து இந்த வார்த்தை ஐபிஎல் ஆனால் ட்ரெண்டிங்கில் இருக்கும் வார்த்தைகளில் ஒன்றாக வந்துவிடும் என்று சொல்லலாம். ரசிகர்கள் இதனை அன்பாக பயன்படுத்தினாலும் கூட ஒரு முறைகூட பெங்களூர் கோப்பை வெல்லவில்லை என்ற காரணத்தால் பெங்களூருவை பிடிக்காதவர்கள் இதனை சொல்லியே கலாய்த்து விமர்சனம் […]