உரிய முக்கியத்துவத்துடன் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, புதிய கல்விக்கொள்கையை ஆரம்பத்தில் இருந்தே ஏற்கவில்லை, மற்ற மாநிலத்தை விட தமிழ்நாடு மாநில கல்வி கொள்கை சிறப்பானதாக இருக்கும். தனி கல்வி கொள்கை உருவாக்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளோம் என்று தெரிவித்தார். தமிழகத்திற்கு என்று தனி […]
புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க, மாநில ஆளுநர்களின் மாநாடு தொடங்கியுள்ளது. 2020 புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசிக்க மாநில ஆளுநர்கள் மாநாட்டுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது காணொளி மூலம் இந்த மாநாடு தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மாநில கல்வி அமைச்சர்கள், பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வித் துறை மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் தமிழக ஆளுநர் […]
5 ஆம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி கற்பிக்கும் முறை இருக்க வேண்டும். இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், 3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும் புத்தகங்கள் மட்டுமின்றி செய்முறை விளையாட்டுகள் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படும். 5 […]