இனி இலவசம் இல்லை..! கல்வி தொலைக்காட்சி சேனலுக்கும் கட்டணம் ..!

தமிழகத்தில் உள்ள மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த தமிழக அரசின் கல்வித்துறை சார்பில் சென்ற மாதம் 26-ம் தேதி கல்வித் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. இந்த சேனல் அரசு கேபிளில் அலைவரிசையில் இலவசமாகக் ஒளிபரப்பாகியது. இந்நிலையில் இந்த கல்வி தொலைக்காட்சி சேனலுக்கு இனி இலவசமாக ஒளிப்பரப்பாமல் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,  கல்வி தொலைக்காட்சியை மேலும் சிறப்பாக நடத்த கூடுதல் நிதி தேவைப்படுவதால் இந்த  கல்வி தொலைக்காட்சி … Read more

தமிழக மாணவர்களுக்கான புதிய கல்வி தொலைக்காட்சியை தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார்!

தமிழக பள்ளி மாணவர்களுக்காக,  தமிழக அரசானது புதிய கல்வி தொலைக்காட்சியை தற்போது தொடங்கியுள்ளது. இந்த கல்வி தொலைக்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அண்ணா நூற்றாண்டு விழா அரங்கத்தில் வைத்து தொடங்கி வைத்தார். உடன், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் மற்ற அமைச்சர்கள் எம்.ஏக்கள் என பலர் இந்த விழாவில் கலந்துகொணடனர். இந்த கலவி தொலைக்காட்சியில், மாணவர்கள் நலன் சார்ந்து விளையாட்டு, அடுத்து என்ன படிக்கலாம், கற்றல் நுட்பம் என 50க்கும் … Read more