மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து ஆக – 3ல் முதல்வருடன் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை. கொரோனா தொற்றுப் பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, 2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பது உறுதி செய்யப்படும். 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்பிக்கப்படும். பள்ளிக்கு வராமல் இருக்கும் 2 கோடி குழந்தைகள் 2020-ம் ஆண்டுக்குள் பள்ளியில் சேர்க்க புதிய […]
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக புதிய கல்விக் கொள்கை குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து பலர் பாராட்டு தெரிவித்து வந்தாலும், பலர் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் சங்கர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, அவரிடம் புதிய கல்வி கொள்கை குறித்து நடிகை சூர்யா தெரிவித்த கருத்துக்கு பாரதிய ஜனதா தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தது குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். […]