அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று புதுச்சேரி அரசு அறிவிப்பு. புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை முதல் (10-01-2022) மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டாலும், 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றும் […]
டிசம்பர் 6 முதல் புதுச்சேரியில் 1-8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி கல்வி துறை அமைச்சர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. அந்த வகையில் புதுச்சேரியிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. அதன் பின்பு கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து செப்டம்பர் மாதத்தில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு […]
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் கணக்கில் ஜெ.இ.இ. மேம்பட்ட 2021 அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளார். ஐ.ஐ.டி-களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு – ஜே.இ.இ மேம்பட்ட தேர்வு 2021 அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ட்வீட் செய்துள்ளார்.ஜே.இ.இ மெயினில் முதல் 2.5 லட்சத்தில் இடம் பெறுபவர்கள் மட்டும் ஐ.ஐ.டி.களுக்கு தேர்வு செய்ய தகுதியுடையவர்கள். JEE மேம்பட்ட தேர்வு 2021 […]
செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க வாய்ப்பில்லை என குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. குஜராத் மாநிலத்தின் கொரோனா மத்தியில் செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க முடியாது என குஜராத் கல்வி துறை அமைச்சர் பூபேந்திர சிங் சூடாசாமா நேற்று தெரிவித்தார். காந்திநகரில் முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மாணவர்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்ததாக கல்வி அமைச்சர் தெரிவித்தார். செப்டம்பர் 21 முதல் 9 ஆம் வகுப்பு […]
ஜார்க்கண்ட் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ நெற்றுஒரு கல்லூரியில் 11- ஆம் வகுப்பில் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளார். ஜார்கண்ட் மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ நேற்று அரசு கல்லூரியில் 11- ஆம் வகுப்பில் சேர விண்ணப்பித்ததால் அறிவு மற்றும் கற்றலுக்கான வயதுத் தடை எதுவும் இல்லை என்றார். 53 வயதான அமைச்சர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தனது கல்வியை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதால் போகாரோ மாவட்டத்தில் உள்ள தேவி மஹ்தோ […]
கல்வி நிலையங்கள் திறப்பு குறித்து எந்தவிதமான இறுதிக்கட்ட முடிவும் எடுக்கப்படவில்லை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்தது கொண்டிருக்கிறது. இந்நிலையில், 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், பள்ளி கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து மத்திய மனிதவள அமைச்சர் ரமேஷ் பதில் அறிவித்துள்ளார். கல்வி நிலையங்கள் திறப்பு குறித்து எந்தவிதமான இறுதிக்கட்ட முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட […]
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்கம் ஒன்றில் தமிழர் திலகம் பத்திரிகையின் 2-ம் ஆண்டு துவக்க விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைத்து அரசு பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் விரைவில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்ம் ஒன்றில், தமிழர் திலகம் பத்திரிகையின் 2-ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. அவ்விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் […]
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடைகளின் நிறம் மாற்றப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசுப்பள்ளிகளில் படிக்கும்1ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பச்சை நிற சீருடை வழங்கப்படும். அரசுப்பள்ளிகளில் படிக்கும் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பழுப்பு நிற சீருடை வழங்கப்படும். மாணவ மாணவிகளுக்கு தலா 4 செட் […]
இந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்த புகார்களை தெரிவிக்க 14417 என்ற இலவச எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். 14417 என்ற எண் மூலம் கொடுக்கப்படும் புகார்கள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார் தெரிவிக்கும் மாணவிகளின் விபரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் கூறினார். DINASUVADU