Tag: education loan

கனடாவில் உயிரிழந்த மகனின் கல்விக்கடனை ரத்து செய்யுமாறு தந்தை கோரிக்கை…!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் எனும் மாணவர் கனடாவில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு மேலாண்மை படிப்பு பயின்று வந்துள்ளார். இவர் சுரங்கப்பாதை ஒன்றின் வழியாக செல்லும் பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், தனது மகன் எப்படி உயிரிழந்தான் என்பது தெரியவில்லை, கனடா மிக பாதுகாப்பான நாடு என தனது மகன் கூறி வந்ததாக உயிரிழந்த மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில், தற்பொழுதும் இது குறித்து பேசியுள்ள […]

#Canada 2 Min Read
Default Image

புதுச்சேரியில் கல்வி கடன் ரத்து – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

சுகாதாரத்துறையில் 10 ஆண்டுக்கு மேல் உள்ள மருத்துவ பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவர் என முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு. புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட மேம்பாட்டு கழகம் மூலம் பெற்ற கல்விக்கடன் அனைத்தும் ரத்து என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சென்டாக் மூலம் தீவு செய்யப்படும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார். பயிற்சி மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.20,000 ஆக வழங்கப்படும் என்றும் சுகாதாரத்துறையில் 10 ஆண்டுக்கு மேல் உள்ள மருத்துவ பணியாளர்கள் நிரந்தரம் […]

Chief Minister Rangasamy 3 Min Read
Default Image

#Breaking:”தியாகிகள் பென்சன் ரூ.10 ஆயிரமாகவும்;ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.25 ஆயிரமாகவும் உயர்வு” – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!

புதுச்சேரியில் தியாகிகள் பென்சன் ரூ.9 ஆயிரத்திலிருந்து ரூ.10,000 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வருகிறது.அதன்படி,இன்று நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுச்சேரி முதல்வர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.அதன்படி, புதுச்சேரியில் தியாகிகள் பென்சன் ரூ.9 ஆயிரத்திலிருந்து ரூ.10,000 ஆயிரமாக உயர்த்தப்படும். பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தப்படும். ஆதிதிராவிட மற்றும் பட்டியலின மக்களின் ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.15 ஆயிரத்திலிருந்து […]

education loan 3 Min Read
Default Image

கல்வி கடன் ரத்தா.? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..!

இந்தியா பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதனால் கல்வி கடன்களை ரத்து செய்ய எந்த திட்டமும் இல்லை. உள்நாட்டு உற்பத்தி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. 2016-17-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை கல்வி கடன்களின் மொத்த மதிப்பு அதாவது ரூ.67,685.59 கோடியிலிருந்து ரூ.75,450.68 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியா பொருளாதாரத்தில் மந்தநிலை இருப்பதால் கல்வி கடனை ரத்து செய்ய எந்த ஒரு திட்டமும் இல்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 6 […]

#Delhi 5 Min Read
Default Image

கல்வி கடனாளிகளை சமூக வலைத்தளங்கள் மூலம் தேடி வரும் வங்கிகள் அதிகாரிகள்!

வங்கிகளில் கல்வி கடன் வாங்கி திருப்பி கொடுக்காதவர்களை கண்டுபிடிக்க வங்கிகள் புதிய முறையைஅறிமுகப்படுத்தி உள்ளது.வாங்கி அதிகாரிகள் “டெவலப்பர் அப்ளிகேஷன் புரோகிராம் இண்டர்ஃபேஸ்” ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த “டெவலப்பர் அப்ளிகேஷன் புரோகிராம் இண்டர்ஃபேஸ்” பயன்படுத்தி வங்கிகளில் கல்வி கடன் வாங்கி திருப்பி கொடுக்காதவர்களின் பெயர் , கல்வி தகுதி மற்றும் வேலை விவரங்கள் ஆகியவை வைத்து கொண்டு சமூகவலைத்தளங்களில் தேடி வருகின்றனர்.பிறகு அந்த கணக்கை வைத்து கல்வி கடன் வாங்கி திருப்பி கொடுக்காதவர்களை தொடர்பு கொள்கின்றனர். இதற்கு […]

education loan 4 Min Read
Default Image

திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் !!மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  ஓசூரில் உள்ள தொரப்பள்ளி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. திமுக கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்த உடன் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு முடிவாகி […]

#DMK 4 Min Read
Default Image