Tag: editor velukutty

வலிமை திரைப்படத்தின் எடிட்டர் யார் தெரியுமா..?

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தில் டிட்டராக வேலு குட்டி பணியாற்றவுள்ளார். நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் எடிட்டராக வேலு குட்டி பணியாற்றவுள்ளார். இவர் யாற்கனவே ஜாக்பார்ட், சங்கு சக்ரம் ஆகிய படங்களை எடிட் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று முதல் படத்திற்கான எடிட்டிங் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த […]

#Valimai 4 Min Read
Default Image