பாபி சிம்ஹா, அமலாபால், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ள படம் ‘திருட்டுப்பயலே-2’. இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அமலாபால், , “இந்த படத்திற்கு என்னுடைய தொப்புள் இவ்வளவு பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கவில்லை. ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது பாபி சிம்ஹா நடுங்குவார், ஆனால் நான் அவரை சரிசெய்து நடிக்க வைப்பேன்” என்கிற வகையில் பேசியிருந்தார். இது குறித்து எடிட்டர் லெனின் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய போது, “ஒரு பத்திரிக்கையில் திருட்டுப்பயலே […]