Google Photos : முன்னதாகவே அதிக எடிட்டிங் திறன் கொண்டு இருந்தது தான் கூகுள் ஃபோட்டோஸ். தற்போது இந்த கூகுள் ஃபோட்டோஸ்ஸில் மேலும் எடிட்டிங் திறனை அதிகரிக்க AI டூல்ஸை இதில் கொண்டு வந்துள்ளனர். நாம் எல்லாரும் விரும்பி எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதற்கு நிறைய எடிட்டிங் ஆப்ஸ் பயன்படுத்தி அப்புகைபடத்தை நன்கு எடிட் செய்து அதன் பிறகு அதனை சமூகதளத்தில் பதிவிடுவோம். அப்படி எடிட் செய்து கொடுப்பதில் கூகுள் போட்டோஸ் ஒரு சிறந்த எடிட்டிங் சாஃப்ட்வேர் […]