மத்திய அரசு வேலை 2024 : மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியாவின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDII) மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள திட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் வெளியாகியுள்ள திட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பதாரர்கள் நாளை (ஜூலை 10) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதனால், மதுரையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் இந்த பணிக்கு தகுதியுடைய நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும். முக்கிய நாட்கள் விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி 04.07.2024 விண்ணப்பிப்பதற்கான […]