டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்தொடங்க உள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. வழக்கமாக ஐபிஎல் தொடக்க போட்டியானது நடப்பு சாம்பியன் அணியின் சொந்த மாநிலத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறும். அதேபோல, அந்த மைதானத்தில் மட்டுமே ஐபிஎல் தொடக்க விழா நடைபெறும். அந்த விழாவில் பாலிவுட் […]
சென்னை : கொல்கத்தா அணி ரசிகர் ஒருவர் மைதானத்தில் பந்தை எடுத்து வைத்து கொண்டு திரும்பி கொடுக்க மறுத்த வீடியோ வைரலாகி வருகிறது. மே 11-ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் இடையே ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது.இந்த போட்டியின் போது மழை குறுக்கிட்டதன் காரணமாக 16 ஓவர்கள் வைத்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். […]