அதிமுக – பாஜக கூட்டணி குறித்து ஓரிரு நாளில் முறையான அறிவிப்பு வெளியாகும் என்று செய்தியாளர்களிடம் குஷ்பு தெரிவித்துள்ளார். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க பாஜகவை தொடர்ந்து, பாமகவும் மறுப்பது குறித்த கேள்விக்கு, மாநில கட்சியே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏற்க மறுக்கிறது எனவும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை தலைமை அறிவிக்கும் எனவும் குஷ்பு பதில் அளித்துள்ளார். பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொண்டுள்ளோம். முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிப்பது மரபு. அதிமுக-பாஜக கூட்டணி […]
செந்தில் – கவுண்டமணியின் வாழைப்பழ காமெடி போல அதுதான் இது என்று கூறுகிறார் முதல்வர் பழனிசாமி என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏழை எளிய மக்களை தேடி சென்று மருத்துவ சேவை அளிக்கும் வகையில், அம்மா மினி கிளினிக் தமிழகம் முழுவதும் டிசம்பர் 31-க்குள் 2000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை, சேலம் போன்ற மாவட்டங்களில் அம்மா மினி கிளினிக்கை முதல்வர் திறந்து வைத்தார். ஆரம்ப சுகாதார நிலையில் […]
மருத்துவக் கல்வி இடங்களில் இடஒதுக்கீடு வழக்கில் அதிமுக அரசு துணிச்சலுடன் வாதாடவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ,திமுக சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை இந்த வருடமே வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50 % இட ஒதுக்கீடு அல்லது […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, அவரது தாயார் மறைவுக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தார். மேலும், முதலமைச்சரின் தாயார் படத்திற்கு மலர்தூவி மரியாதையை செலுத்தினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார், உடலநலக்குறைவால் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 13-ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.