Tag: #EdappadiPalaniswami

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.மானிய கோரிக்கையின்போது, துறை சார்ந்த புதிய அறிவிப்புகள் வெளியிடுவது, நிதி ஒதுக்கீடு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

#ADMK 1 Min Read
Default Image

 திமுக எம்.பி.க்கள் மாதிரி எங்களுக்கு நடிக்க தெரியாது-முதலமைச்சர் பழனிசாமி

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பானமையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது.இதனிடையே நேற்று மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது.இதில் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவி ஏற்றார்கள்.அதேபோல் இன்றும் பதவி ஏற்றனர்.குறிப்பாக தமிழகத்தில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இன்று பதவி ஏற்றனர்.பதவி ஏற்ற அனைவரும் தமிழிலே பதவி ஏற்றனர்.இதனால் மக்களவையில் தமிழின் குரல் ஓங்கி ஒலித்தது. இந்நிலையில் திமுக எம்பிக்கள் பதவி ஏற்றது குறித்து முதலமைச்சர் பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  திமுக எம்.பி.க்கள் […]

#ADMK 2 Min Read
Default Image

அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள்! எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு ! அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்

அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை. அதிமுகவில் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை .ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது இல்லை. ஆளுமை மிக்க தலைமையை உருவாக்க வேண்டும் என்று பேசினார்.அதிமுகவில் இரட்டை தலைமை கூடாது ,ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறிய அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவின் […]

#ADMK 3 Min Read
Default Image

3 எம்எல்ஏக்களுக்கும், ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம்?முதலமைச்சர் பழனிச்சாமி

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிச்சாமி கூறுகையில்,இடைத்தேர்தலில் தோல்வி பயம் காரணமாகவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஸ்டாலின் கொண்டு வருகிறார்.3 எம்எல்ஏக்களுக்கும், ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம். இதன் மூலம் திமுக, அமமுகவுக்கு இடையேயான உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார்.உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு நேரத்தில் திமுக தான் நீதிமன்றத்திற்கு சென்று தேர்தலை நிறுத்தியது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

#ADMK 2 Min Read
Default Image

இந்த தேர்தலுக்கு பிறகு எனது அரசியல் வாழ்க்கை துவங்கும் – முதலமைச்சர் பழனிச்சாமி

இந்த தேர்தலுக்கு பிறகு எனது அரசியல் வாழ்க்கை துவங்கும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வரின் அரசியல் எதிர்காலம் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில்  சேலம் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்போது அவர் பேசுகையில்,  ஸ்டாலினின் முதல்வர் கனவு எந்த காலத்திலும் பலிக்காது. இதுவரை அவர் கண்ட கனவு கானல் நீராக போய்விட்டது .இந்த தேர்தலுக்கு பிறகு எனது அரசியல் வாழ்க்கை துவங்கும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

#EdappadiPalaniswami 2 Min Read
Default Image

4 மாவட்ட ஆட்சியர்களுடன்..! முதல்வர் பழனிசாமி திடீர் ஆலோசனை..!!

4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி திடீர்ஆலோசனை நடந்து வருகிறது. திண்டுக்கல், திருப்பூர், கோவை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகளின் நிலை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடந்து வருவதாக தெரிகிறது.மேலும் திட்டங்கள் மக்களை சென்றடைகிறத என்று முதல்வர் பழனிசாமி ஆலோசனை கூட்டத்தில்  விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. DINASUVADU    

#EdappadiPalaniswami 2 Min Read
Default Image

சென்னை மாவட்டத்தை விரிவாக்கும் பணி துவக்கம்…!!

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க திட்டம் துவங்கியுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் 67 வருவாய் கிராமங்களைச் சேர்த்து 122 வருவாய் கிராமங்களுடன் சென்னை மாவட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசு செய்திக்குறிப்பில் வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை ஆகிய 3 வருவாய் கோட்டங்கள் 16 வட்டங்களை உள்ளடக்கி சென்னை மாவட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது சென்னையிலுள்ள 57 இடங்களுடன் மேலும் 67 கிராமங்கள் இணைக்கப்பட்டு விரிவாக்கப்பட்டுள்ளன. இந்தத் […]

#Chennai 2 Min Read
Default Image

அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை- அடுத்தது என்ன…??

  சென்னையில் நடந்த அதிமுக கூட்டத்தில் 100 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில், சட்டசபை தொடர், எதிர்க்கட்சிகளை சமாளிப்பது, ஆர்கே நகர் தேர்தல் தோல்வி, சட்டசபைக்கு வரும் தினகரனை எதிர்கொள்வது குறிதது ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது. சட்டசபை கூட்டத்தில் எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும். தினகரன் பேசும் போது பிரச்னை செய்யக்கூடாது என்று எம்எல்ஏக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை வழங்கியுள்ளார்.

#ADMK 2 Min Read
Default Image

இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட தமிழகம் மருத்துவ துறையில் முதலிடத்தில் உள்ளது : முதலமைச்சர் பழனிசாமி

  சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், சித்தா மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த மருத்துவர்கள் 105 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.இந்த விழாவில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.  

#EdappadiPalaniswami 1 Min Read
Default Image
Default Image

கிறிஸ்தவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் அதிமுக அரசு என்றும் உதவியாக இருக்கும் – முதலமைச்சர் பழனிசாமி

  சென்னை ; நந்தம்பாக்கத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் “இந்தியாவில் எங்குமில்லாத அளவிற்கு மதசார்பற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது எனவும் கிறிஸ்தவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் அதிமுக அரசு என்றும் உதவியாக இருக்கும் எனவும்” என முதலமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பல அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

#EdappadiPalaniswami 1 Min Read
Default Image