Tag: edappadi

New Year 2024: ஆங்கில புத்தாண்டுக்கு தலைவர்கள் வாழ்த்து மழை.!

ஒவ்வொரு புத்தாண்டிற்கும் நண்பர்களுடன் வெளியில் செல்வது, சொந்த ஊர்களுக்கு செல்வது, வெளியூருக்கு செல்வது, கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கம். பல சாதனைகள் மற்றும் சோதனைகளை கடந்து, இன்றுடன் 2023ஆம் ஆண்டு நிறைவடைய உள்ளது. நாளை உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின் இந்த 2023-ஆம் ஆண்டு நினைவலைகளின் காணொளியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவித அனுபவங்களை வழங்கிய இந்த 2023-ஐ வழியனுப்பி, புதிய அனுபவங்களைப் […]

edappadi 6 Min Read
Edappadi - stalin

#JustNow: கோயில் நிலத்தில் சந்தை – சீல் வைக்க உத்தரவு!

எடப்பாடியில் அறநிலையத்துறை வசம் இருந்த இடத்தில் அமைக்கப்பட்ட உழவர் சந்தைக்கு சீல். சேலம் மாவட்டம் எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயிலை சுற்றி அமைக்கப்பட்ட உழவர் சந்தைக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உழவர் சந்தை அமைப்பதற்கான ரூ.93 லட்சம் வழங்கப்படவில்லை என வழக்கு பதவி செய்யப்பட்ட நிலையில், சந்தைக்கு சீல் வைக்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. ரூ.93 லட்சம் செலுத்தும் வரை உழவர் சந்தைக்கு சீல் வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

#Chennai 2 Min Read
Default Image

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு! 6 மற்றும் 7 தேதிகளில் முதல்வர் ஆய்வு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள தென் மாவட்டங்களில் வரும் 6, 7 ஆகிய தேதிகளில் நேரில் ஆய்வு செய்யவுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.  இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 2,57,613 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா […]

coronavirus 3 Min Read
Default Image

குடியுரிமை சட்டத்திகு எதிராக தீர்மானம் கொண்டு வர பயம்- துரைமுருகன்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று  திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. குடியுரிமை சட்டத்திகு எதிராக தீர்மானம் கொண்டு வரஅதிமுக பயப்படுகிறது என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  குடியுரிமை திருத்த  சட்டம் அண்மையில் கொண்டுவரப்பட்டது.இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒரு சேர கிளம்பி வருகிறது.இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று  திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய நாள் முதலே மனு […]

#ADMK 3 Min Read
Default Image

முதல்வரின் சொந்த ஊரிலே………முன்னுரிமை அளிக்கப்படாத விளையாட்டு வீராங்கனைகள்……ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் அவலம்…!! எடுபடுமா…?? எடப்பாடி வேதனை…!!

தமிழகத்தின் முதல்வராக உள்ளவர் எடப்பாடி கே.பழனிச்சாமி இவருடைய மாவட்டம் சேலம் அம்மாவட்டத்தில் அமைந்துள்ள எடப்பாடி தொகுதி மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதல்வர் பழனிச்சாமி அதனாலே அவரை எடப்பாடி  பழனிசாமி என்கின்றனர். இந்த நிலையில் முதல்வரின் சொந்த ஊரிலே விளையாட்டு விராங்கணைகள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகின்றனர் என்ற வேதனையான தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.இதனை தொகுதி எம்.எல்.ஏவும்,முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி நடைவடிக்கை எடுப்பாரா என்று சமூக ஆர்வலர்களும்,வீரங்கனைகளும் கேள்வியுடன் கோரிக்கையும் விடுத்துள்ளனர். கவுண்டம்பட்டியைச் சேர்ந்த ஜவுளி […]

#Politics 6 Min Read
Default Image

காவிரி பிரச்சினைக்கு தீர்வு கண்டவர் எடப்பாடி பழனிசாமி- அமைச்சர் செங்கோட்டையன் புகழாரம்..!

ஈரோடு அடுத்த காலிங்கராயன் பாளையத்தில் நடைபெற்ற மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் காவிரி உரிமை மீட்பு போராட்ட வெற்றி விழா விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது .இதில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், தென்னரசு, செல்வகுமார்  சின்னையன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த விழாவில்  கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். தமிழகத்தை ஏழைகள் இல்லாத தமிழகமாக உருவாக்குவேன் என சட்டமன்றத்தில் கூறினார் .  தனக்கு பிறகும் கழகம் 100 ஆண்டுகள் சட்டமன்றத்தில் இருக்கும் என குறிப்பிட்டார்.காவிரி மேலாண்மை பிரச்சினையில் மக்களை […]

#ADMK 4 Min Read
Default Image